அதிரையில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை அறிவிப்பு

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் புதன்கிழமை (16.10.13)அன்று நபி வழி ஹஜ் பொருநாள் திடல் தொழுகை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சென்ற நோன்பு பெருநாளில் நடைபெற்ற E C R ரோட்டில் அமைந்துள்ள பெட்ரேல் பங்க் எதிரில் கிராணி
மைதானத்தில் காலை சரியாக 7.15 மணிக்கு நடைபெறும் பொருநாள் உரை சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள்


கூட்டு குர்பாணி இன்ஷா அல்லாஹ் வியாழக்கிழமை (17.10.13) தவ்ஹீத் பள்ளியில் கொடுக்கப்படும். 
Close