அதிரைக்கு வருகை தந்தார். 

மேலும் தீ விபத்தில் நஷ்டமடைந்தவர்களுக்கு தன் வருத்ததை தெரிவித்துக்கொண்டதுடன் தலா ஐந்தாயிரம் ரூபாய் இழப்பீடி வழங்கப்பட்டது. 

இதற்க்கு முன்னதாக தீயில் கருகி சேதமடைந்த கடைகளை முழுவதுமாக அவர் பார்வையிட்டார். நிதி உதவி பெற்றவர்கள் அமைச்சருக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் அதிரை அ.இ.அ.தி.மு.க நிர்வாகிகள், தக்வா பள்ளி நிர்வாகிகள், மற்றும் பயனாலிகள் கலந்துக்கொண்டனர். புகைப்படங்களுக்கு நன்றி: அதிரை நியூஸ்
' />

அதிரைக்கு அமைச்சர் வைத்தியலிங்கம் திடிர் விசிட்..

அதிரையில் தக்வா பள்ளி பெரிய மீன் மார்க்கெட் தீ விபத்தில் தங்கள் கடைகளை இழந்தவர்களுக்கு அரசு சார்பாக நிதி உதவி வழங்குவதற்க்காக அமைச்சர் வைத்தியலிங்கம் இன்று காலை
அதிரைக்கு வருகை தந்தார். 

மேலும் தீ விபத்தில் நஷ்டமடைந்தவர்களுக்கு தன் வருத்ததை தெரிவித்துக்கொண்டதுடன் தலா ஐந்தாயிரம் ரூபாய் இழப்பீடி வழங்கப்பட்டது. 

இதற்க்கு முன்னதாக தீயில் கருகி சேதமடைந்த கடைகளை முழுவதுமாக அவர் பார்வையிட்டார். நிதி உதவி பெற்றவர்கள் அமைச்சருக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் அதிரை அ.இ.அ.தி.மு.க நிர்வாகிகள், தக்வா பள்ளி நிர்வாகிகள், மற்றும் பயனாலிகள் கலந்துக்கொண்டனர். 

புகைப்படங்களுக்கு நன்றி: அதிரை நியூஸ்
Close