கருத்துக்கணிப்பு: அதிரையில் நடக்கும் சாலை விபத்துகளுக்கு காரணம்?

கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் அதிரையில் நடக்கும் சாலை விபத்துகள் குறித்து அதிரை பிறை கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளோம். இதில் பலர் தங்கள் கருத்துக்களைப் பதிந்திருந்தனர். இதில் சாலை விபத்துகளுக்கு காரணம் வேகமா
, அலெட்சியமா,
சாலை விதிகளை மீறுவதா இல்லை பழுதடைந்த சாலைகளினாலே ஏற்படுகின்றனவா என்று கேட்டிருந்தோம். இதில் வேகத்திற்க்கே அதிகபேர் தங்கள் வாக்கை செலுத்திருந்தனர். இது போன்ற கருத்துக்கணிப்பை நாங்கள் முகநூலிலும் கேட்டிருந்தோம் அதிலும் வேகத்திற்க்கே அதிகபேர் தங்கள் வாக்கை செலுத்திருந்தனர். இந்த கருத்துக்கணிப்பிற்க்கான முடிவுகள் கீழே..

           
         
அடுத்த கருத்துக்கணிப்பு அதிரையின் நிலவி வரும் தண்ணீர் பற்றாகுறைக்கு காரணம்?  உடனே வாக்களியுங்கள்
Close