துவங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் அதிரையின் முக்கிய அடையாளங்களான பள்ளிவாசல்கள், கல்விக்கூடங்கள் போன்ற முக்கிய இடங்களின் புகைப்படங்கள் பதியப்படும்.

மேலும் வாக்கியங்கள் இல்லாத செய்திகள், அஃதாவது புகைப்படங்களைப் பார்த்தே நீங்கள் செய்தியை அறிந்து கொள்ளலாம். இது போன்ற வித்தியாசமான முயர்சிகளை இந்த இணையதளத்தில் மேற்கொள்ள உள்ளோம். அதிரை பிறைக்கு நீங்கள் அளித்து வரும் பெரும் ஆதரவை இந்த இணையத்துக்கும் தரும் படி கேட்டுக்கொள்கிறோம். ' />

அதிரையின் புகைப்படங்களுக்கான புதிய இணையம், adiraiphotos.blogspot.com

அதிரை பிறை நேயர்களுக்கு ஒரு நற்செய்தி, உங்கள் அபிமான adirai websites இணையதளத்தைத் தொடர்ந்து அதிரை பிறையின் மேலும் ஒரு படைப்பாக அதிரை ஃபோட்டோஸ் adiraiphotos.blogspot.com என்ற இணையதளம் இன்ஷா அல்லாஹ் இன்று முதல்
துவங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் அதிரையின் முக்கிய அடையாளங்களான பள்ளிவாசல்கள், கல்விக்கூடங்கள் போன்ற முக்கிய இடங்களின் புகைப்படங்கள் பதியப்படும்.

மேலும் வாக்கியங்கள் இல்லாத செய்திகள், அஃதாவது புகைப்படங்களைப் பார்த்தே நீங்கள் செய்தியை அறிந்து கொள்ளலாம். இது போன்ற வித்தியாசமான முயர்சிகளை இந்த இணையதளத்தில் மேற்கொள்ள உள்ளோம். அதிரை பிறைக்கு நீங்கள் அளித்து வரும் பெரும் ஆதரவை இந்த இணையத்துக்கும் தரும் படி கேட்டுக்கொள்கிறோம்.

Close