நமதூரில் ஞாயிறு கிழமை புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் ஆரம்பம்

நமதூர் ஜாவியா பள்ளியில் பல ஆண்டுகளாக புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் நடைபெற்று வருவது போல் இந்த வருடமும் இன்ஷா அல்லாஹ் வருகின்ற
ஞாயிறு கிழமை [6-10-13] அன்று ஆரம்பிக்கப்படுகிறது. முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸில் கலந்து கொண்டு அல்லாஹ்வின் பொறுத்தத்தை அடைவோமாக, ஆமீன்!!!

Close