உங்களுக்கு தெரியுமா? License or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்..!

* நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும் போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால், காவலரை கண்டு பயப்பட தேவையில்லை…
* அவர்கள், உங்களை மிரட்டுவது 1000 ரூபாய் ஃபைன்…அவர்களுக்கு லஞ்சம் தர
தேவையில்லை…
நீதி மன்றத்துக்கும் ஃபைன் கட்ட தேவையில்லை…
* 15 நாட்களுக்குள் உங்க license or vehicle papers ஐ நீதி மன்றத்தில் காட்டினால் பொதுமானது…
இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இருப்பதுதான்…
நமக்குதான் தெரியவில்லை….
* license இல்லையா vehicle papers இல்லையா…
பணத்த எடுனு போலிஸ் சொன்னா…
நான் 15 நாளில் கோர்ட்டில் காட்டிகிறேன்னு சொல்லி செல்லான் வாங்கிக்கோங்க….

முகநூல் பதிவு

Close