அதிரையில் நடக்க இருக்கும் பட்டிமன்றத்திற்கு திரு.S.S.பழனிமாணிக்கம் M.P வருகை

அதிரையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 105 வது பிறந்தநாளை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு
நமதூர் பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் ஐ.லியோனி நடுவராக கலந்துகொள்ளும்
பட்டிமன்றம் நடைபெற உள்ளது.இந்த பட்டிமன்றத்திற்கு தஞ்சை மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் திரு.S.S.பழனிமாணிக்கம் வருகை தந்து விழாவை சிறப்பிக்க உள்ளார்.

Close