Adirai pirai
posts

லண்டன் தமிழ் வானொளியில் ஒளிபரப்பப்பட்ட அதிரை கவியன்பன் கலாம் அவர்களின் கவிதை..

நமதூரின் மிகச்சிறந்த கவிஞரும் அதிரை பிறையின் ஆசிரியர்களுல் ஒருவரான அதிரை கவியன்பன் கலாம் அவர்களின் கவிதை கடந்த 12-09-13 அன்று லண்டன் தமிழ் வானொளியில் வெளியானது அதன் கானொளி இதோ…