கொல்லப்பட்டனர்.40,000 திற்க்கும் மேலான முஸ்லிம்கள் வீடு, சொத்து, சொந்தங்களை இழந்து சொந்த ஊர்களிலேயே அகதிகளாக மாறியுள்ளனர். இப்படிப்பட்ட கொடுமை நடந்தும் இம்மக்களுக்கு மத்திய மானில அரசாங்கங்கள் ஆறுதலை தவிர வேறு எந்த உதவியையும் செய்யவில்லை என கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் கதறுகின்றனர். எனவே இம்மக்களுக்கு உதவும் நோக்கில் அதிரை SDPI சார்பில் நேற்று மேலத் தெரு பெரிய ஜும்மா பள்ளியில்  நிதி வசூலிக்கப்பட்டது.

' />

கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸாஃபர் நகர் மக்களுக்கு நிதி வசூலிக்கும் அதிரை SDPI

உத்திர பிரதேச மாநிலம் முஸாஃபர் நகர் மாவட்டத்தில் இருபிரிவினருக்கு இடையே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த கலவரத்தில் 40க்கும் மேற்ப்பட்ட முஸ்லிம்கள் கொடூரமாக

Close