அதிரையில் ஏற்படும் தொடர் சாலை விபத்துகள் குறித்து அதிரை பிறைக்கு வந்த கடிதம்

வாசிக்கும் பொழுது அறிய முடிகிறது.இந்த கடிதத்தில் அதிரையில் 18 வயதிற்கும் குறைந்த சிறுவர்கள் அதிகம் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டுகின்றனர் என்றும் மக்களிடம் சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வு மிக குறைவாக உள்ளதாகவும் எழுதியுள்ளார்.அவரின் இந்த கருத்துகள் ஏற்கத்தக்கதாகவே உள்ளது.அந்த கடிதம் இதோ உங்களுக்காக கீழே……