அமீரக TIYA- வின் மாதாந்திர அமர்வு இனிதே நடைபெற்றது


அமீரக TIYA- வின் மாதாந்திர அமர்வு சகோதரர் N.K.M.நூர் முகமது அவர்களின்இல்லத்தில் இனிதே நடைபெற்றது. இந்த அமர்வு TIYAவின் முன்னாள் தலைவரும். ஆலோசனைக்குழு உறுப்பினருமாகிய சகோதரர் S.P. ஹாஜா முகைதீன் அவர்கள் தலைமையில்
துவங்கியது.இந்த அமர்வில் கீழ்க்கண்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஆலோசனைக்குழுஉறுப்பினர்கள் ஆகியோரோடு மீடியாக்குழு உறுப்பினர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

நிர்வாகக்குழு உறுப்பினர்கள் :
1. K.M.N. முகமது மாலிக்
2. S.M. அப்துல் காதர்
3. N.K.M.நூர் முகமது
4. H. சபீர் அகமது
ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் :
1. M.I. ஹாஜா முகைதீன் S.P
2. S.K. ஜாகிர் உசேன்
3. A. சிராஜ்
4. A. ராஜிக் அகமது
5. S.M.சிராஜ்
6. V.T. அஜ்மல்கான்
மீடியாக்குழு உறுப்பினர்கள் :
1. S. நவாஸ்கான்
1. K.M.S. நஜி


Close