Adirai pirai
posts

அதிரை லயன்ஸ் சங்கம் நடத்தும் இலவச மருத்துவ முகாம்


அதிரை லயன்ஸ் சங்கம், காதிர் முகைதீன் கல்லூரி, தஞ்சை  மீனாட்சி மருத்துவமனை இனைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் இம்மாதம் 21ஆம் தேதி நடைப்பெற உள்ளது.இம்முகாமில் இருதய நோய் மற்றும் சக்கரை நோய்
சிறப்பு மருத்துவர்கள் கலந்துக்கொண்டு பரிசோதனை செய்து ஆலோசனை வழங்க உள்ளனர். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற்று செல்லுங்கள்.