Adiraipirai.in
posts

வாழ்வா சாவா பயணத்தில் அதிரை சேதுரோடு 10வது வார்டு மக்கள் …. ( வீடியோ மற்றும் புகைப்படங்கள்)

நமதூர் சேதுரோட்டின் தென்புறமாக கழிவுநீர் வாய்க்கால் மேற்கு நோக்கி சென்று கடலில் கலக்கும்.ரோட்டின் வடபுறமாக உள்ள தெருக்களில் இருந்து தான் கழிவு நீர் வந்து கொண்டிருக்கிறது.இந்த கழிவு
நீர் அனைத்தும் வந்து இங்கு தேங்கக்கூடிய சாக்கடையாகதான் இந்த பகுதி கருதப்படுகிறது.இந்த பிரச்சனையால் இப்பகுதியில் உள்ள வீடுகளில் சாக்கடை புகுந்து இந்த பகுதியில் நாம் வாழ்வதா இல்லை வேரு பகுதிக்கு காலி செய்து விட்டு செல்வதா  என்று கூறும் அளவுக்கு இவர்களின் நிலைமை மிகவும் மோசமாகவே காணப்படுகிறது.இவர்கள்  இதற்காக எத்தனையோ மனுக்களை பல அதிகாரிகளிடமும்  பலவிதமான கோரிக்கைகளையும் வைத்துள்ளனர்.ஆனால் எந்த பயனும் இவர்களின் முயற்ச்சிக்கு கிடைக்கவில்லை என்பது இப்பகுதி மக்களிடம் விசாரித்ததில் தெரிகிறது.இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் ஆதரங்கள் பின்வருமாறு ….

         
                          

தகவல்: N.காலித் அஹமது (இந்திய மாணவர் இயக்கம்)