எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவராக அதிரை இலியாஸ் மீண்டும் தேர்வு!(படங்கள் இணைப்பு)

எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நேற்று மாலை பட்டுக்கோட்டை செந்தில் குமரன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக் அவர்கள் தேர்தல் அதிகாரியாக பொறுப்பு வகித்தார். எஸ்டிபிஐ கட்சியின் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்-  Z.முஹம்மது இலியாஸ்,
துணை தலைவராக-  A.K.சாகுல் ஹமீது, 
பொதுச் செயலாளராக – J. ஹாஜி சேக், 
செயலாளர் – M.S.அபுல் ஹசன், 
பொருளாளர்-  K.சேக் ஜலாலுதீன், 
செயற்குழு உறுப்பினர்கள்- M.அமானுல்லா, U.அப்துல் ரஹ்மான், A.J.முஹம்மது அசாருதீன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Advertisement

Close