பணியை செம்மையாக செய்து வரும் இவர் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து வருடங்களும் இயற்பியல் பாடத்தில் 100% சதவீதம் மாணவர்களை தெர்ச்சி பெற வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தன்னுடைய அனைத்து மாணவர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்து வரும் இவருக்கு இந்த விருதை வழங்கி இருப்பதை அவருடைய முன்னால் மாணவன் என்ற முறையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நல்லாசிரியர் விருது பெற்றுள்ள மதிப்பிற்க்குறிய அசரப் அலி சார் அவர்களுக்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ' />

காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளி இயர்பியல்(PHYSICS) ஆசிரியர் அசரப் அலி அவர்களுக்கு நல்லாசிரியர் விருது…!

நமதூர் காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் திரு.அசரப் அலி அவர்களுக்கு நேற்று லயன்ஸ் சங்கம் சார்பாக நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.காதிர் முஹைதீன் பள்ளியில் பல வருடங்களாக தனது
பணியை செம்மையாக செய்து வரும் இவர் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து வருடங்களும் இயற்பியல் பாடத்தில் 100% சதவீதம் மாணவர்களை தெர்ச்சி பெற வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தன்னுடைய அனைத்து மாணவர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்து வரும் இவருக்கு இந்த விருதை வழங்கி இருப்பதை அவருடைய முன்னால் மாணவன் என்ற முறையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நல்லாசிரியர் விருது பெற்றுள்ள மதிப்பிற்க்குறிய அசரப் அலி சார் அவர்களுக்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Close