அதிரைக்கு மீண்டும் வந்துவிட்டான் அவன்…!

இங்கு என்ன நடந்துகொண்டிருகிறது என்பது யாருக்குமே தெரியாத புரியாத புதிராகவே இருந்து வருகிறது.ஏன் என்றால் அந்த அரக்கண் அதிரைக்குள் மீண்டும் நிழைந்து விட்டான்.பத்து நாட்களுக்கு
முன்பு தான் நாம் “அதிரைக்கு மீண்டும் வருகிறான் அவன்” என்ற பதிவில் அவன் அதிரைக்கு நுழைய போகிறான் என்று குறிப்பிட்டிருந்தோம்.ஆனால் இவ்வளவு வேகமாக அவன் வருவான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.அவன் வந்து 5 நாட்கள் இருக்கும்,இந்த 5 நாட்களுக்குள் அவன் பல விசயங்களை செய்து முடித்துவிட்டான்.ஆம் காலையிலேயே அவன் வருவதால் வீடுகளுக்கு சரியாக தண்ணீர் வருவதில்லை,கொசுத்தொல்லை போன்ற அனைத்து விதமான தொந்தரவுகளை மக்களுக்கு தருகிறான்.இவன் எப்பொழுது ஊரை விட்டு போவானோ என்று அனைவரும் இந்த அரக்கண் மின் வெட்டை விரட்டுவதற்க்காக தங்கள் வீடுகளில் இன்வெர்ட்டர் வைக்க துவங்கியுள்ளனர்.
Close