சாலைகளுக்கு ஒட்டு, ஆட்சியாளர்களுக்கு ஓட்டு, மக்களுக்கு வேட்டு….!

கிடந்தது.குண்டும் குழியுமான சாலையை கடந்து செல்வதற்க்கே மக்கள் மிகவும் அவதிபட்டு வருகின்றனர்.இந்நிலையில் இந்த சாலையை விரைவில் சீரமைப்பார்கள் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்தனர்.ஆனால் நேற்று முந்தினம் இந்த சாலைகளில் குழியான பகுதிகளில் ஒட்டுப் (பேஜ் ஒர்க்) போடப்பட்டிருந்தது.இதற்க்கு குழியான சாலைகளே மேல் என்று நினைக்கும் அளவுக்கு வெறும் கடமைக்காக போட்டுள்ளனர்.வெறும் மூன்றே நாட்களில் ஜல்லிகலெல்லம் பெயர்ந்து வாகன ஓட்டிகளை மிகவும் சிரமப்பட வைத்துள்ளது.