Adirai pirai
posts

ஹோட்டல் ஹவான் புதிய கடை திறப்பு

அதிரை பிரபலமான அருசுவை அசைவ உணவகமான ஹவான் ஹோட்டலின் புதிய கடை அதிரை தவ்ஹீத் பள்ளியின் அருகில் நேற்று சிறப்புடன் துவங்கப்பட்டது.இதனை அறிந்த அதிரை உணவு விரும்பிகள் அதிரை
ஹவான் ஹோட்டலை நோக்கி படையெடுத்தனர்.இதனால் நேற்று அப்பகுதியில் கூட்டமாக காணப்பட்டது.
குறிப்பு:இப்பதிவில் எவ்வித விளம்பர,வியாபார உள்நோக்கமும் இல்லை