பயன்படுத்த முடியும் என கூகுள் நம்பிக்கை தெரிவித்துள்ளது.  மேலும் தானியங்கி கார், கூகுள்
கண்ணாடி போன்றவற்றைத் தயாரித்த கூகுள் நிறுவனத்தின் பிரத்தியேகக் குழுதான் இந்த பலூனையும் தயாரித்துள்ளது. இப்புதிய முயற்சிக்கு பிராஜெக்ட் பலூன் என பெயரிட்டுள்ளது கூகுள் நிறுவனம். முதற்கட்டமாக 30 ஹீலியம் பலூன்களை மட்டுமே பறக்க விட்டு சோதனை செய்துள்ள கூகுள் விரைவில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நன்றி:தமிழ்பேப்பர்.காம்
' />

3G இண்டெர்னெட் சேவையை அறிமுகம் செய்யும் கூகுள் நிறுவனம்:

கூகுளின் புதிய அறிமுகம் 3 ஜி இண்டர்நெட்:

கூகுள் நிறுவனம் ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன்களை வானில் பறக்க விட்டுள்ளது. இதன் மூலம்எதிர்காலத்தில் ஏற்படும் இயற்கை பேரழிவுகளின் போதும் மக்கள் இடையூறின்றி இணையத்தை

Close