பெட் ஷீட் விற்பதாக கூறி, குழந்தைகளை கடத்த முயன்ற வட மாநிலத்தவர்கள்..!

27/10/2017 அன்று சிவகங்கை மாவட்டம் மாதவராயன்பட்டியில் மதியம் வடமாநிலத்தை சேர்ந்த இவர்கள் போர்வை,பெட் ஷீட் விற்பனை செய்வது போல நடித்து, குழந்தையை கடத்தி பிடிபட்டனர். சுற்றியுள்ள கிராம இளைஞர்கள் பிடித்து S V.மங்களம் காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

இதைப்போல நமது ஊர்களிலும் கேஸ், பாத்திரம், மெத்தை விற்பவர்களும் சுற்றி திரிகிறார்கள்.

Close