அதிரையில் மழை!

தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகின்ற நிலையில் அதிரையில் இன்று காலையில் இருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதை தொடர்ந்து சுமார் 12:30 மணியளவில் லேசான மழை பெய்தது.

Close