Adirai pirai
articles FLASH NEWS உள்ளூர் செய்திகள்

அதிரையில் தொடர் மழை – மகிழ்ச்சியில் மக்கள்!

அதிரையில் இன்று காலையில் இருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதை தொடர்ந்து மதியம் சுமார் 12:30 மணியளவில் மழைப்பெய்ய துவங்கியது சுமார் 5 மணி நேரமாக தொடர் மழை பெய்து வருகின்றது.

வெயிலின் தாக்கத்தால் வாட்டி எடுக்கபட்ட மக்களுக்கு இந்த மழை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.