“விவசாயம் காக்க” பைக் பிரச்சாரத்தில் ஈடுபடும் இளைஞர்கள் அதிரை வந்தடைந்தனர்…!

உயிர் அறக்கட்டளை சார்பாக ‘விவசாயம் காப்போம்’ விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன் காக்க தமிழகம் முழுவதும் 32 மாவட்டத்திற்கும் பைக் பேரணி நடத்தி வருகின்றனர்.

இது வரை சுமார் 22 மாவட்டங்களில் அவர்களின் விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்து முடிந்தது. இன்னும் 10 மாவட்டங்கள் மீதமுள்ள நிலையில் இன்று அதிரையில் விழிப்புணர்வு பிரச்சாரம் துவங்கினர்.

32 மாவட்டங்களில் மொத்தம் 3500 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க திட்டமிட்டுள்ளனர்.

Close