நடத்தப்பட்டது. இதில் மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள்  கலந்துக்கொண்டு மாணவர் மத்தியில் பாடம் மற்றும் பொது அறிவு சம்மந்தமான பல கேள்விகளை கேட்டு மாணவர்களை சோதனை செய்தார்.எதைக் கண்டும் அசராத நமதூர் மாணவர்கள் அனைத்து கேள்விகளையும் அல்வா சாப்பிடுவது போல,மிகச்சரியாக பதிலளித்தனர்.இதனால் உற்ச்சாகம் அடைந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் மாணவர்களை பாராட்டிச்  சென்றார்.

இதற்கு முன்னதாக காதிர் முஹைதீன்  பள்ளியில் நடைபெற்ற இறை வழிபாட்டுக்கூட்டத்தில் சென்ற ஆண்டு சாதனை படைத்த மாணவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் கவ்ரவம் செய்யப்பட்டது. 

இந்த ஆண்டாய்வுச் சோதனை நமதூரின் அனைத்து பள்ளிகளிலும் நடைப்பெற்றது .

' />

அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் நடைபெற்ற [inspection] ஆண்டாய்வில் அசத்திய பள்ளி மாணவர்கள்!!!

அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் இன்று தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் தலைமையில் ஆண்டாய்வு [சோதனை]

Close