மதுக்கூர் மைதீனின் ஜனாசா நல்லடக்க அறிவிப்பு..!

மதுக்கூர் சிவக்கொல்லை AKS மண்டபம் அருகில் ஆலிம் நகர் நாட்டுச்சாலை அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும்,அக்பர் அவர்களின் தம்பியுமான மதுக்கூர் மைதீன் அவர்கள் நேற்றைய வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் உடல் இன்று மாலை 5 மணிக்கு பெரியபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close