Whatsapp ன் புதிய அம்சம் அறிமுகமானது – அனுப்பிய தகவலை Delete செய்யலாம்!

Whatsapp ல் நாம் தவறுதலாக அல்லது மாற்றி அனுப்பிய தகவலை நாம் அனுப்பிய நபர் பார்ப்பதற்குள் அழித்து விடலாம்.

நாம் அனுப்பிய தகவலை நாம் அனுப்பியதில் இருந்து 7 நிமிடத்திற்குள் அழித்து விட விரும்பினால் நம்மால் அந்த தகவலை அழிக்க இயலும்.

7 வினாடியை கடந்தால் அந்த தகவலை அழிக்க இயலாது.

Delete என்கிற Icon ஐ அழுத்தி “Delete” & “Delete Everyone” என்று இரு விருப்பத்தேர்வில் “Delete For Everyone” என்கிற Option ஐ அழுத்துவதன் மூலம் நாம் அனுப்பிய தகவலை அழித்து விட இயலும்.

– அதிரை சாலிஹ்

Close