சுதந்திர தின ஸ்பெஷல் ரெசிபி

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினமானது கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 67 ஆவது சுதந்திர தினம் என்பதால், நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் வகையில்
ஒர் அருமையான முறையில் சுதந்திர தின வாழ்த்துக்களை வீட்டில் உள்ளோருக்கும், விருந்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிவிக்கலாம். அது வேறொன்றும் இல்லை. பொதுவாக பெண்களுக்கு சமையல் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே அத்தகைய சமையல் மூலமாகவே, சூப்பரான ஒரு டிஷ் செய்து வாழ்த்துக்களை தெரிவிக்கலாம். இந்த ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், நமது இந்திய தேசியக் கொடியை மையமாக வைத்து செய்யப்படுவது தான். ஆம், எப்படி இந்திய தேசியக் கொடியில் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை நிறங்கள் உள்ளதோ, அதேப் போன்றே இந்த ரெசிபியும் இருக்கும். சரி, இப்போது அந்த சுதந்திர தின ஸ்பெஷல் ரெசிபி என்னவென்றால் இட்லி
Close