மரண அறிவிப்பு

மர்ஹூம் அஹமது ஹாஜா அவர்களின் பேத்தியும், M. ஜமாலுதீன் அவர்களின் பேத்தியும், J. தாஜுதீன், J. ஜாகிர் ஹுசைன், J. அப்துல் அஜீஸ் ஆகியோரின் மருமகளும்  S. ரியாஸ் அவர்களுடைய சகோதரியும், A .முஹம்மது சேக்காதி அவர்களின் மகளுமான  ஆஃப்ரின் அவர்கள் இன்று [ 10-08-2013 ] மதியம் 3.00 மணியளவில் சுரைக்கா கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8.30 மணியளவில் தக்வாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
Close