அதிரையில் பாஸ்மதி அரிசி தட்டுப்பாடு!!!பிரியானி செய்ய முடியாமல் தவிக்கும் அதிரை மக்கள்!!!

அதிரை பாஸ்மதி அரிசிக்கு தட்டுபாடு நிலவியுள்ளது.அதிரையில் பெருநாள் அன்று மதிய வேலை உணவாக பிரியாணியையே அதிக மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.அதுவும் இல்லாமல் இன்று வெள்ளிக்கிழமை வேறு,
சொல்லவே தேவையில்லை.இன்று பெருநாள்,வெள்ளிக்கிழமை தினம் என்பதால் நமதூரின் அனைத்து அரிசிக் கடைகளும் பூட்டப்பட்டுள்ளன.இதனால் மக்கள் பாஸ்மதி அரிசி இன்றி பிரியாணி பிரியானி வைக்க சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே நமதூரின் பெரும்பாலான வீடுகளில் வெள்ளை சோறு(white rice) தான்  சமைக்கப்பட்டது என கருதுகிறோம்.எது எப்படியோ பிரியானி இல்லாத் இந்த பெருநாள் மக்களிக்கு ஒரு புது அனுபவம்.
Close