Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை பிலால் நகரில் 5 கழிப்பறைகள் கட்ட பைத்துல்மால் கூட்டத்தில் முடிவு!

அதிரை பைத்துல்மால் மாதாந்திர கூட்டம் நடுத்தெரு பைத்துல்மால் வளாகத்தில் நடைபெற்றது. இதில் பைத்துல்மால் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் கடந்த அக்டோபர் மாத கணக்குவழக்கு விபரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில்  பிலால் நகரில் 5 கழிப்பறைகள் கட்ட பைத்துல்மால் தீர்மான நிறைவேற்றப்பட்டது.