அதிரையில் புதியதோர் உதயம் – ஹதீஜா மினி ஷாப்பிங்

அதிரை திலகர் தெரு மாஜிதா ஜுவல்லரி எதிரில் ஹதீஜா மினி ஷாப்பிங் என்ற பெயரில் புதிதாக கடை இன்று உதயமாகியுள்ளது.இங்கு அனைத்து விதமான ஷாப் வகைகளும், பூஸ்ட், ஹார்லிக்ஸ், போர்விட்டா, மமி போகோ போம்பர்ஸ், MTR மசாலா வகைகள், சேலஞ்ச் சோப், சாக்லேட், பிஸ்கட், கூல்டிரிங்க்ஸ் ஆகியவை கிடைக்கும்.

மேலும் இக்கடையில் வாங்கப்படும் அனைத்து பொருட்களும் பிற கடைகளை ஒப்பிடுகையில் விலைகுறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே பொதுமக்கள் அனைவரும் ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Advertisement

Close