அதிரையில் கோலாகல பெருநாள் கொண்டாட்டம்!!!(புகைப்படங்கள்)

அதிரையில் இன்று நோன்புப் பெருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இன்று காலை அதிரையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பெருநாள் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இன்று தொழுகைக்கு பிறகு
குத்பா ஓதி துஆ செய்யப்பட்டது.பிறகு ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி முகமன் கூறிக் கொண்டனர்.

                                                      

Close