முக்கிய அறிவிப்பு:நபிவழித் தொழுகை A.L.பள்ளிக்கு இடமாற்றம்

அதிரையில் நபிவழியில் பெருநாள் தொழுகையை அதிரை ஈத் கமிட்டி பல வருடங்களாக நடத்தி வருகிறது.

இந்த நோன்பு பெருநாளை முன்னிட்டும் அதிரை ஈத் கமிட்டி சார்பாக பெருநாள் திடல் தொழுகை மேலத்தெரு சானவயலில் சரியாக காலை 7:45 மணிக்கு
நடைபெறும் என்று அறிவிக்கபட்டு இருந்தது.



ஆனால் அதிரை தொடர்ந்து கன மழை பெய்துவருவதால்  ஏ.எல் பள்ளிக்கூடத்தில் (AL SCHOOL) தொழுகை நடைபெறும் சற்று முன் அறிவித்துள்ளார்கள்.



தொழுகை நோரம்: சரியாக காலை 8:00 மணிக்கு

பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது




மேலும் தொடர்புகளுக்கு:
  
மிடியா மேஜிக் நிஜாம்:9597841980  மாஜிதீன்:9965398204
தகவல்:அதிரை போஸ்ட்
Close