பட்டுக்கோட்டை சாலையில் நேற்று நடந்த இரண்டாவது சாலை விபத்து…!

நேற்று பகல் சேண்டாக்கோட்டை-பள்ளிகொண்டான் சாலை மது அருந்திவிட்டுச் பைக்கில் சென்றவர் சுய கவனம் இழந்து கீழே விழுந்தார்,இதில் இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு
சென்றனர்.சம்பவம் நடைப்பெற்ற இடத்தில் இருந்தவர்களிடம் விசாரித்ததில் அவர் மது அருந்திவிட்டு வண்டி ஓட்டியதால் தான் இந்த விபத்து ஏற்ப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.இந்த மாததில் மட்டும் இந்த பகுதியில் நடக்கும் மூன்றாவது சாலை விபத்து இது.இந்த பகுதியில் ஏற்ப்பட்டு வரும் தொடர் விபத்துகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

                                   

Close