சென்னை “புது கல்லூரியில்” பட்டம் பெற்ற அதிரையர்கள்!

சென்னை ‘புது கல்லூரி’ பல மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் பல மாணவர்கள் வருகை தந்து பயிலும் சிறப்பு மிக்க கல்லூரி. நேற்று (02.11.2017) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அதிரை இளைஞர்கள் பட்டம் பெற்றனர்.

Close