Adiraipirai.in
உள்ளூர் செய்திகள்

அதிரை கடற்கரைத் தெரு அமீரக அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு(படங்களுடன்…)

அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் முக்கிய பொது குழு கூட்டம் இன்று 03-11-2017 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு

பிறகு ஹோர் அல் அன்ஜ்(Hor Al anz) , ஹபீப் பேக்கரி பின்பிறம் உள்ள சகோதரர் அன்வர் அவர்களுடைய இல்லத்தில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர்: P.இஸ்மாயில்

உதவி தலைவர்கள்: A.செய்யது, M.அஹமது அன்சாரி

செயலாளர்: S.M.A.சாகுல் ஹமீது

துணை செயலாளர்கள்: D.ஹாஜா இஸ்மாயில், அஹம்து அலி

பொருளாளர்: N.M.பைசல் அஹமது

துணை பொருளாளர்கள்: பகுருதீன், அஹமது

மக்தப் தொடர்பாளர்கள்: ஜாகிர் உசேன், சலீம் மாலிக், நவாஸ்கான்

இதில் அமீரகத்தில் இருக்கும் கடற்கரை தெரு முஹல்லாவாசிகள் பலர் கலந்தகொண்டனர்.