அதிரை TNTJ,பெருநாள் தொழுகை அறிவிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெருநாள் திடல் தொழுகை E C R ரோடு பிலால் நகர் பெட்ரேல் பங்க் எதிரில் உள்ள கிராணி மைதானத்தில் பெருநாள் காலை சரியாக 7.30 மணிக்கு நடைபெறும். பெருநாள் உரை சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அன்று மழையாக இருந்தால் லவண்யா திருமண மண்டபத்தில் தொழுகை நடைபெறும்

பெண்களுக்கு தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

தொடர்புக்கு

 +918015379211

+919944824510

+919500299337

தகவல்:அதிரை TNTJ
Close