வளைகுடா வாழ் அதிரையர்களுக்கு அதிரை பிறையின் ஈது பெருநாள் நல்வாழ்த்துக்கள்

இன்று இரவு வளைகுடா நாடுகளில் ஷவ்வால் முதலாம் பிறை காணப்பட்டதால் நாளை சவூதி அரேபியா,துபாய் உட்பட அனைத்து வளைகுடா நாடுகளிலும் நாளை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.நோன்புப் பெருநாள் கொண்டாடும் அனைத்து அதிரை வாழ் வளைகுடா
வாசிகளுக்கும் அதிரை பிறையின்  பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
Close