வர்ணம் பூசப்பட்டுக் கொண்டிருக்கும் அதிரை மேல் நிலை குடினீர் தேக்க தொட்டி

நமதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் நீர் ஆதாரமாக திகழும் அதிரை EBக்கு அருகாமையில் உள்ள குடிநீர் தேக்கத்தொட்டி பல வருடங்களாக சரியான பராமரிப்பு இன்றி இருந்து வந்தது.இன்று காலை முதல் இந்த தொட்டியில்
வர்ணம் பூசிக் கொண்டிருந்தனர்.பல வருடங்களாக மஞ்சள் நிறத்தில் காட்சியளித்த இந்த தொட்டி இன்று முதல் பச்சை நிறத்தில் காட்ச்சிதற உள்ளது.

                                 

Close