அதிரை கிரானி மைதானத்தில் கடலென திரண்ட அதிரையர்கள்…(புகைப்படங்கள்)

இன்று நமதூர் கிரானி மைதானத்தில் அதிரை ஃப்ரண்ட்ஸ் Fபுட்பால் அசோசியேசன் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.நமதூரின் புகழ்பெற்ற கால்பந்து அணியான AFFA அணி சார்பில் இன்று இஃப்தார்
நிகழ்ச்சி நடைப்பெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு நமதூர் மக்களில் ஏறத்தால 500க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த மைதானத்திற்க்கு அருகாமையில் பள்ளி வாசல் ஏதும் இல்லாத காரணத்தால் மைத்தானத்திலேயே தொழுகைக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மக்களுக்கும் AFFA அணி நண்றியை தெரிவித்துக்கொண்டனர்.

                              

                             

                              

                              

                              
   
                              

                              

புகைப்படங்கள்:அதிரை நியூஸ்                                 
Close