Adiraipirai.in
islam உள்ளூர் செய்திகள்

மதுக்கூர் அப்துல் பாசித் புகாரியின் பயான் நிகழ்ச்சிக்கு புறப்பட்ட அதிரை தீனுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பினர்!

மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அரக்கட்டளை சார்பாக அங்குள்ள MSA திருமண மஹாலில் இன்று மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் மௌலவி அப்துல் பாசித் புகாரி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதில் கலந்துகொள்வதற்காக அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பினர் வேன் மூலம் மதுக்கூர் புறப்பட்டு சென்றனர்.