தஞ்சாவூர் அருகே கோர விபத்து… பலர் படுகாயம் (படங்கள் இணைப்பு)

கும்பகோணம் தஞ்சாவூர் செல்லும் தனியார் பேருந்து செந்தில் பஸ் அய்யம்பேட்டை அருகே தனியார் பேருந்தும் காரும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் பேருந்து தலைகீழாக கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்தவர்கள், காரில் சென்றவர்கள் உட்பட 30க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Close