அதிரையர்களால் நிறைந்த நமதூர் மஸ்ஜிதுகள்

இன்று நமதூர் பள்ளிகளான செக்கடி பள்ளி,மஹ்தூம் பள்ளி,A.J.பள்ளி,புதுப் பள்ளி,ரஹ்மானிய்யா பள்ளி,வண்டிப்பேட்டை பள்ளி மற்றும் மேலும் சில பள்ளிகளிலும் இன்று குர்ஆன் ஓதி முடித்து தமாம்
விடப்பட்டது.இதில் அந்தத்த பள்ளி முஹல்லா வாசிகள் மற்றும் பக்கத்து முஹல்லா வாசிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.இந்த மக்கள் கூட்டத்தால் அனைத்து பள்ளிகளும் களைக்கட்டியது.தொழுகைக்கு பிறகு அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு பயான் மற்றும் தப்ரூக் வழங்குவதற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

                                       

                           

Close