அதிரை பெரிய மீன்மார்க்கெட்டில் மீன்களின் வரத்து அதிகரிப்பு..! (படங்கள் இணைப்பு)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை தெற்கு மாவட்ட மீனவர்கள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து மீன்வர்கள் நேற்று ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதையடுத்து இன்று அதிரை பெரிய மீன் மார்க்கெட்டில் மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது.

இதில் அதிகளவில் கொடுவா, வௌவால், கொடுவா, பன்னா மற்றும் பொடி மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன.

Close