அதிரை பைத்துல்மாலின் சென்ற மாத சேவைகள் மற்றும் செயல்பாடுகளின் பட்டியல்

நமதூர் பைத்துல்மாலினால் சென்ற மாதம் செம்மையாக செய்யப்பட்ட சேவைகள் மற்றும் செயல்பாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது,அவை பின்வருமாறு

அல்லாஹ்வின் திருப்பெயரால்…
தேதி: 05/08/2013மாதாந்திர சேவைகள் மற்றும் செயல்பாடுகள் – ஜூலை, 2013
மாதாந்திர பென்ஷன்

எண்
விபரம்
தொகை
1
கடற்கரைத் தெரு- 12 நபர்கள் தலா ரூ.300 
வீதம் மொத்தம்
3,600.00
2
தரகர் தெரு- 7 நபர்கள் தலா ரூ.300 
வீதம் மொத்தம்
2,100.00
3
ஹாஜா நகர்- 11 நபர்கள் தலா ரூ.300
 வீதம் மொத்தம்
3,300.00
4
புதுத்தெரு- 18 நபர்கள் தலா ரூ.300 
வீதம் மொத்தம்
5,400.00
5
மேலத் தெரு- 12 நபர்கள் தலா ரூ.300 
வீதம் மொத்தம்
3,600.00
6
கீழத்தெரு- 6 நபர்கள் தலா ரூ.300 
வீதம் மொத்தம்
1,800.00
7
நடுத்தெரு- 7 நபர்கள் தலா ரூ.300
 வீதம் மொத்தம்
2,100.00
8
பெரியநெசவுத்தெரு- 9 நபர்கள் தலா ரூ.300 
வீதம்மொத்தம்
2,700.00
9
சின்னநெசவுத்தெரு- 5 நபர்கள் தலா ரூ.300 
வீதம்மொத்தம்
1,500.00
10
புதுமனைத்தெரு- 4 நபர்கள் தலா ரூ.300 
வீதம் மொத்தம்
1,200.00
11
ஆஸ்பத்திரித்தெரு- 3 நபர்கள் தலா ரூ.300 
வீதம் மொத்தம்
900.00
12
பிலால் நகர்- 5 நபர்கள் தலா ரூ.300 
வீதம் மொத்தம்
1,500.00
13
K.S.A நகர்- 4 நபர்கள் தலா ரூ.300 
வீதம் மொத்தம்
1,200.00
14
C.M.P லேன்- 3 நபர்கள் தலா ரூ.300 
வீதம் மொத்தம்
900.00
15
பழஞ்செட்டித் தெரு- 3 நபர்கள் தலா ரூ.300 
வீதம்மொத்தம்
900.00
16
வண்டிப்பேட்டை தெரு- 
நபர் ஒருவருக்கு
300.00
17
வெற்றிலைக்காரத் தெரு- 
நபர் ஒருவருக்கு
300.00
18
M.S.M நகர்- நபர் ஒருவருக்கு
300.00
19
புதுஆலடித்தெரு- நபர் ஒருவருக்கு
300.00
20
வாய்க்கால் தெரு- நபர் ஒருவருக்கு
300.00
21
சேது ரோடு- நபர் ஒருவருக்கு
300.00
22
செட்டி தோப்பு காலனி- நபர் ஒருவருக்கு
300.00
23
அம்பேத்கர் நகர்- நபர் ஒருவருக்கு
300.00
24
சுரைக்காய் கொல்லை- நபர் ஒருவருக்கு
300.00
25
மண்ணப்பங்குளம் தென்கரை – நபர் ஒருவருக்கு
300.00
26
சாயக்காரத் தெரு  – நபர் ஒருவருக்கு
300.00
27
திலகர் தெரு  – நபர் ஒருவருக்கு
300.00


                                                            மொத்தம் 121 
நபர்களுக்குமொத்தம் ரூபாய்
 36,300.00
வட்டியில்லா நகைக்கடன் வழங்குதல்
.எண்
விபரம்
தொகை
1
பிலால் நகர் – நபர் ஒருவருக்கு
15,000
2
புதுமனைத்தெரு – நபர் ஒருவருக்கு
17,000
3
வாய்க்கால் தெரு – நபர் ஒருவருக்கு
20,000
4
நடுத்தெரு – 3 நபர்களுக்கு
60,000
5
பழஞ்செட்டித் தெரு – நபர் ஒருவருக்கு
20,000
6
C.M.P லேன் – 4 நபர்களுக்கு
78,000
7
கீழத்தெரு – நபர் ஒருவருக்கு
13,000
8
மேலத் தெரு – நபர் ஒருவருக்கு
20,000
9
செட்டி தோப்பு காலனி – நபர் ஒருவருக்கு
20,000
10
அம்பேத்கர் நகர்- நபர் ஒருவருக்கு
20,000
11
பழைய போஸ்ட் ஆபிஸ் தெரு –
 நபர் ஒருவருக்கு
20,000
12
திலகர் தெரு  – நபர் ஒருவருக்கு
20,000
                             17 நபர்கள் 
மொத்தம் ரூபாய்
3,23,000
திரும்பி வந்த கடன் தொகை
.எண்
விபரம்
தொகை
1
பழஞ்செட்டித் தெரு – ஒரு நபர்
20,000
2
மேலத் தெரு – ஒரு நபர்
5,000
3
காலியார்தெரு – ஒரு நபர்
20,000
4
நடுத்தெரு – 2 நபர்கள்
21,000
5
ஆஸ்பத்திரித்தெரு – 2 நபர்கள்
5,000
6
கடற்கரை தெரு – 2 நபர்கள்
27,000
7
திலகர் தெரு  – 3 நபர்கள்
38,000
8
சேது ரோடு – ஒரு நபர்
20,000
9
புதுமனைத்தெரு – 2 நபர்கள்
35,000
10
முஹைதீன் ஜும்மாபள்ளி வளாகம் (ஆலடித்தெரு) -ஒரு நபர்
4,000
11
புது ஆலடித்தெரு – ஒரு நபர்
20,000
12
நெசவுத்தெரு- ஒரு நபர்
15,000
18 நபர்கள் 
மொத்தம் ரூபாய்
2,30,000
சதகா வரவு
விபரம்
தொகை
மொத்தம் 2 நபர்களிடமிருந்து
2,000.00
சிறு தொழில்  கடன் வரவு
விபரம்
தொகை
மொத்தம் 1 நபர்களிடமிருந்து
100.00
சிறப்பு நலத்திட்ட கடன் வரவு (சினா தானா)
விபரம்
தொகை
மொத்தம் 2 நபர்களிடமிருந்து
6,000.00
ஜாகாத் வரவு
விபரம்
தொகை
மொத்தம் 41 நபர்களிடமிருந்து (இன்று 05.08.2013 வரை)
3,03,900.00
ஆட்டுத்தோல் வரவு
விபரம்
தொகை
மொத்தம் 2 நபர்களிடமிருந்து
600.00
இதர வரவு
விபரம்
தொகை
பழைய பேப்பர் விற்ற வகையில்
70.00
கல்விக் கடன் உதவி
விபரம்
தொகை
மொத்தம் 1 நபருக்கு
5,000.00
மருத்துவ உதவி
விபரம்
தொகை
மொத்தம் 1 நபருக்கு
2,000.00
திருமண உதவி
விபரம்
தொகை
மொத்தம் 1 நபருக்கு
2,000.00
கல்வி உதவி தொகை
விபரம்
தொகை
வரவு 
24,000.00
மொத்தம் 9 நபர்களுக்கு
29,000.00
இதர உதவிகள்
விபரம்
தொகை
பேரப்பிள்ளைகள் பராமரிப்பிற்காக ஒரு மூதாட்டிக்கு
300.00
ஊனமுற்ற ஒருவருக்கு வைத்திய உதவி
300.00
ஆம்புலன்ஸ் கணக்கு
விபரம்
தொகை
வரவு
3,500.00
மம்மிபாக்ஸ் கணக்கு
விபரம்
தொகை
வரவு
1,500.00
கட்டிட வாடகை வரவு
விபரம்
தொகை
ABM வணிக வளாகம் ஆஸ்பத்திரி தெரு ஜூன்‘2013 மாத வாடகை  மொத்தம்
2,800.00
அலுவலக செலவுகள்
.எண்
விபரம்
தொகை
1
மின்சார செலவு
1,890.00
2
டெலிபோன் & இன்டர்நெட்
732.00
3
ஸ்டேஷனரி செலவு
560.00
4
தபால் தலை (போஸ்டேஜ்)
1,000.00
5
பொது செலவு
1,530.00
                       மொத்தம் ரூபாய்
5,712.00
சம்பளம் மற்றும் ரம்ஜான் போனஸ் பட்டுவாடா
விபரம்
தொகை
மேலாளர்
10,000.00
கணினி இயக்குனர்
10,000.00
துப்புரவு தொழிலாளி
600.00
மொத்தம் ரூபாய்
26,600.00
தேதி: 26/07/2013
மாதாந்திரக்கூட்டம்
இடம் : A.J. பள்ளிவாசல்
தலைமை                                   : ஹாஜி. ஜனாப் பேரா.S. பரகத் [தலைவர்]
கிரா-அத்                                   : ஹாஜி. ஜனாப் A.ஜெய்னுல் ஆப்தீன்
வரவேற்புரை                             : ஹாஜி. ஜனாப் N. சிப்ஹத்துல்லாஹ்  [பொருளாளர்]
மாதாந்திர அறிக்கை                   : ஹாஜி. ஜனாப் S. அப்துல் ஹமீது [செயலாளர்]              
விவாத பொருள் :          
                                     
1. ரமலான் நோன்பு, ஜக்காத் நிதி வசூல். 
                                                2. பித்ரா விநியோகம்.
தீர்மானம்
1.     ரமலான் மாதத்தில் ஜக்காத்,சதகா நிதி வசூல் மெம்பர்கள் மூலம் கேட்டுப்பெற தீர்மானிக்கப்பட்டது.
2.     அதிரை பைத்துல்மாலின் தலைமை நிர்வாகிகள் காணொளி மூலம் வேண்டுகோளை அன்றிரவே தெரிவித்து இணையதளத்தில் வெளியுடலாம் என தீர்மானிக்கப்பட்டது.
3.     பித்ரா அரிசியின் விலை மற்றும் விநியோகம் சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது.
குறிப்பு : வெளிநாட்டிலிருந்து வருகை புரிந்த ஹாஜி. ஜனாப் A. ஜெய்னுல் ஆப்தீன் (அய்டா – முன்னால் தலைவர்), துபாய் கிளை ஹாஜி. ஜனாப் N. ஃபத்ஹுதீன் மற்றும் தமாம் கிளை ஹாஜி. ஜனாப் S. நூர் முஹம்மது ஆகியோகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறந்த ஆலோசனைகளை வழங்கினார்கள்.  ஹாஜி. ஜனாப் S.K.M. ஹாஜா முஹைதீன் [இனை தலைவர்] அவர்களின் நன்றியுரையோடு கூட்டம் இனிதே நிறையுற்றது
வஸ்ஸலாம் ! ! !
இப்படிக்குஅதிரை பைத்துல்மால் நிர்வாகம்
Close