மக்கள் வெள்ளத்தால் திக்கு முக்காடிய அதிரை தக்வா பள்ளி..(புகைப்படங்கள்)

இன்று ரமலான் 27 ஆம் பிறையை முன்னிட்டு நமதூர் தக்வா பள்ளியில் வழக்கம்போல் குர்ஆன் ஓதி முடிக்கப்பட்டு தமாம் விட்டனர்.இதில் தராவீஹ் தொழுகைக்கு பிறகு சிறப்பு பயானுக்கும் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.அதன் பிறகு தப்ருக்கும் வழங்கப்பட்டது இதில் அனைத்து முஹல்லாவைச் சேர்ந்த அதிரையர்களும் கலந்துகொண்டனர்,வழக்கத்தை மீறி இந்த முறை கூட்டம் அதிகமானதால் அமர்வதற்க்குக் கூட இடம் இல்லாமல் நின்று கொண்டு பயானை கவனித்தனர்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு

Close