மதுக்கூர் மைதீனுக்கு மதுரையில் நினைவேந்தல் கூட்டம்..!

இஸ்லாமிய ஜனநாயக முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் மதுக்கூர் மைதீன் கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி மதுக்கூரில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவரை நினைவு கூறும் வகையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள இராமசுப்பு அரங்கத்தில் வரும் நவம்பர் 10 ஆம் தேதி மாலை 4 மணியளவில், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி போராடிவரும் அமைப்பினர் நினைவேந்தல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

Close