அதிரை 40 வாடியில் ஜகாத் வாங்குவதற்க்கு கூடிய ஏழை எளிய மக்கள் (புகைப்படங்கள்)

 இன்று நமதூரில் உள்ள 40 வாடியில் ஏழை எளிய மக்கள் பெரும் திரளாக ஜகாத் வாங்குவதற்க்காக வந்திருந்தனர்.இதனால் இன்று காலை முதல் வண்டிப்பேட்டை,ஆலடிக் குளம்,40 வாடி பகுதிகளில் ஜகாத் பெற வந்திருப்பவர்களின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.ஜகாத் பெற்ற மக்கள் முகமலர்ச்சியுடன் பெற்றுச்  சென்றனர். 

Adirai vandippettai 40 vaadi
Adirai vandippettai 40 vaadi
Adirai vandippettai 40 vaadi

Close