வரலாறு காணாத அளவில் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நோன்பாளிகள்…! (புகைப்படங்கள்)

இன்று நமதூர் ஆலடித் தெரு முஹைதீன் ஜும்மா பள்ளியில் அதிரை சிட்னி ஃபிரண்ட்ஸ் கிரக்கெட் அணியினர் நடத்திய மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சியில் மழையையும் பொருட்படுத்தாமல்,வரலாறு காணாத அளவில் அதிரையர்கள் நோன்பு நோற்றனர்.நமதூரின் பிரபலமான
கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக கருதப்படும்

சிட்னி அணியின் சார்பாக
இன்று மிகப்பெரிய அளவில் முகைதீன் ஜும்மா பள்ளியின் மேல் தளத்தில் இஃப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்ப்பட்ட அதிரையர்கள் நோன்பு திறக்க வந்திருந்தனர்.

                                                       

Close