அதிரையில் பரபரப்பு… தமுமுக பேனர்கள், கொடிகள் நாசம்(படங்கள் இணைப்பு)

ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் தமுமுக சார்பாக டிசம்பர் 6 பாபர் மசூதி மீட்பு போராட்டம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு டிசம்பர் 6 அன்று பயங்கரவாத ஒழிப்பு தினமாக கடைபிடிக்க தமுமுக சார்பில் முடிவெடிக்கப்பட்டு அதிரை முழுவதும் போனர்களும், சுவர் விளம்பரங்களும் விரையப்பட்டன. இந்த நிலையில், இந்த பேனர்களும் கிழப்புப்பட்டும், கொடிகள் சேதப்படுத்தப்பட்டும் உள்ளன. இதனால் தமுமுக வினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தகவல்: வாகா சலீம் – செயலாளர், தமுமுக மாவட்ட மருத்துவர் அணி

Close